தென்கொரியாவுக்கான தொடர்புகளை துண்டித்த வடகொரியா

இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான அவசர தொலைபேசி இணைப்பு உட்பட, தென்கொரியாவுக்கான அனைத்து தொடர்பு இணைப்புகளையும் துண்டித்து விட்டதாக வட கொரியா அறிவித்துள்ளது. எனினும் காரணம் எதனையும் அந்த நாடு குறித்துக் காட்டவில்லை. இந்தநிலையில் தென் கொரியாவை…

Read More