கண்ணீர் அஞ்சலி!

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டஇராசதுரை  புஷ்பராஜா (ஆனந்தியப்பா) அவர்கள் 01.10.2020 அன்று இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த துயருடன் தெரிவித்துக்கொள்கிறோம். தகவல் : குடும்பத்தினர்

Read More

கண்ணீர் அஞ்சலி!

ஆலடி ஒழுங்கை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும் முல்லைத்தீவு கல்லப்பாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து ரதி (வசந்தி) அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த துயருடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  – பொலிகை வாழ் மக்கள்

Read More

பொலிகை கலை இலக்கிய மன்றத்தின் இரங்கல் செய்தி!

பொலிகை கலை இலக்கிய மன்றத்தின்  வளர்ச்சியில் துணை நின்ற தில்லைதாசனின் (செயலாளர் – பொலிகை மண்) தாயார் அன்னலிங்கம் தில்லைநாயகம் நேற்று காலமாகிய செய்தியை இட்டு மிகுந்த துயர்அடைவதுடன் அன்னாரின் இழப்பையிட்டு தவிர்க்கும் குடும்பத்தாருக்கு பொலிகை…

Read More

துயர்வு பகிர்வு!

பொலிகைமண் இணையத்தளத்தின் செயலாளர் தில்லைதாசனின் தாயார் அன்னலிங்கம் தில்லைநாயகம் நேற்று காலமானார். அன்னாரின் இழப்பையிட்டு தவிர்க்கும் குடும்பத்தாருக்கு பொலிகைமண் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது. பொறுப்பாளர் : இ.அற்புதன்

Read More

மரண அறிவித்தல் – அன்னலிங்கம் தில்லைநாயகம்

பொலிகண்டி பத்திரகாளி கோயிலடியைப் பிறப்பிடமாகக் கொண்ட அன்னலிங்கம் தில்லைநாயகம் அவர்கள் இன்று அதிகாலை 19.09.2020 காலமாகிவிட்டார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனக் கிரியைகளுக்காக  ஊறணி இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். தகவல் : …

Read More

கண்ணீர் காணிக்கை!

இன்று இறைவனடி சேர்ந்த அமரர் கதிரவேலு கலைமாறன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். – பொலிகை மண்

Read More

மரண அறிவித்தல் – நாகராசா சின்னாச்சிப்பிள்ளை

பொலிகண்டி புதுவளவைப் பிறப்பிடமாகவும் VM றோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா சின்னாச்சிப்பிள்ளை நேற்று 01-07-2020 காலமாகிவிட்டார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 02-07-2020 அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனக் கிரியைகளுக்காக 2 மணியளவில் சுப்பர்மடம் இந்துமயானத்துக்கு எடுத்துச்…

Read More

மரண அறிவித்தல் – வல்லிபுரம் சித்திவினாயகம்

பொலிகண்டியை பிறப்பிடமாக கொண்ட வல்லிபுரம் சித்திவினாயகம் அவர்கள் இன்று 27-06-2020 காலமாகிவிட்டார். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினரின் துயரில் பங்கு கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்திபெற பொலிகை மண் இணையம் இறைவனை வேண்டி நிற்கிறது.

Read More