பொலிகண்டி கிழக்கு மக்கள் படிப்பக முன்பள்ளிக்கு நிரந்தர வைப்பு நிதி

பொலிகண்டி கிழக்கு மக்கள் படிப்பக முன்பள்ளிக்கு நிரந்தர வைப்பு நிதியாக முப்பத்தியிரண்டு இலட்சத்தி ஐம்பதினாயிரம் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. நிலத்திலும் புலத்திலும் வாழும் மக்கள் முன்பள்ளியின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள்,அன்பர்கள், ஊர்மக்கள், என அனைவராலும் வழங்கப்பட்ட…

Read More