செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ? செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில்,…
Read MoreCategory: தொழில்நுட்பம்
ஸ்மார்ட் போன் வாங்க முன் கவனிக்க வேண்டிய விடயங்கள்!
ஸ்மார்ட் போன் என்பது எமது வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த எமது உடலின் அங்கமாகவே மாறிவிட்டது. மேலும்எமதுதனிப்பட்டதகவல்கள்,தொடர்பிலக்கங்கள்,புகைப்படங்கள்,குறுஞ்செய்திகள்,வங்கி விபரங்கள்,பாஸ்வேர்ட்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் அதில் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டிய ஒரு நிலைப்பாட்டுக்குள் நாம் இருக்கிறோம். எமது மற்றுமொரு வாழ்க்கைத்துணையான ஸ்மார்ட்…
Read Moreதண்ணீருக்குள் விழுந்த மொபைலை பழையநிலைக்கு கொண்டுவருவது எப்படி?
எங்கள் அனைவருக்கும் போனை தண்ணீருக்குள் வீழ்த்திய அனுபவம் உண்டு.பொதுவாக தண்ணீர் உட்புகுந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு எவ்வித வொரண்டியும் கிடைப்பதில்லை.போனை திருத்த முற்பட்டால் அதனால் ஏற்படும் செலவுகள் இன்னொரு போனை வாங்குவதற்கு சமனாகும். ஆனால் எம்மால் இயலுமானவரை…
Read Moreமொபைல் போன் இணைய வேகத்தை அதிகரிப்பது எப்படி?
உங்கள் மொபைல் போன் இன்டர்நெட் வேகத்தை அதிகரிப்பது எப்படி? மொபைல் போனில் இன்டர்நெட் பாவிப்பவர்களுக்கு அதன் வேகம் குறைவாக இருப்பதே முக்கிய குறைபாடாக உள்ளது. 4G கிடைக்கக்கூடிய பிரதேசமாக இருந்தால் கூட இந்த சிக்கல் தொடர்ந்து…
Read Moreகிரெடிட் கார்டு எண்களை, கட்டணங்களுக்கு GOOGLE பயன்படுத்தும் முறை!
நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் வாங்கியவற்றுக்கான கொடுப்பனவுகளை எளிதாக்கவும் மோசடியைக் குறைக்கும் நோக்கங்களுக்காகவும், நீங்கள் வழங்கும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு எண்களை Google பயன்படுத்துகிறது. இதில் Google Play மற்றும் Google Pay பணப்…
Read Moreதானாகவே திறந்து மூடும் ஸ்மார்ட் லாக்: பயன்படுத்துவது எப்படி?
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையில் வருவது மாதிரி திறந்து விடு சீசே என்று சொன்னவுடன் திறக்கும் இந்த ஸ்மார்ட் பூட்டுகள் நம் வீட்டின் பாதுகாப்பைப் பன்மடங்கு அதிகரிக்கின்றன. காகிதம் இல்லாத பணம் போன்று இப்போது சாவி இல்லாத இந்தப்…
Read Moreகல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை!
விளையாட்டு பாடசாலைகளின் அபிவிருத்தி மற்றும் பாடசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய சுற்றிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றிறிக்கை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் இதவரை 25 விளையாட்டு பாடசாலைகள் காணப்படுவதாக…
Read More75 மில்லியன் 5G ஐபோன்களை உற்பத்தி செய்யும் அப்பிள்!
அப்பிள் நிறுவனத்தின் உற்பத்தியாளர்கள் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட சுமார் 75 மில்லியன் ஐபோன் திறன்பேசிகளைத் தயார்செய்து வருகின்றனர். அந்தப் புதிய திறன்பேசிகளோடு புதிய ரக அப்பிள் கைக்கடிகாரம், ஐபேட் ஏர் போன்றவையும் தயார்செய்யப்பட்டு வருகின்றன. இந்த…
Read Moreஇந்திய வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கு நாசா பாராட்டு!
புதிய விண்மீன் திரளைக் கண்டுபிடித்ததற்காக இந்திய வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கு நாசா பாராட்டுத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பூமியிலிருந்து 9 .3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்திலுள்ள புதிய விண்மீன் திரளை இந்தியாவின் அஸ்ட்ரோசாட் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த தொலைநோக்கி…
Read Moreஅறிமுகம் செய்யப்படுகிறது இலத்திரனியல் பற்தூரிகை!
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக தற்போது மனித தேவைகளுக்கு பயன்படும் அனேகமான சாதனங்கள் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் பல் துலக்குவதற்கு பயன்படுத்தப்படும் பற்தூரிகையும் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. ஆம் Realme நிறுவனமாது தனது முதலாவது இலத்திரனியல்…
Read More