கனடாவில் இரு நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

மொன்ட்ரியல் மற்றும் கியூபெக் சிற்றி நகரங்களுக்கு வரும் நாட்களில் அதிகபட்ச கொரோனா எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபே தெரிவித்துள்ளார்.ரேடியோ-கனடா நிகழ்ச்சியில் நேற்றிரவு பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இரு நகரங்களும்…

Read More

எஸ்பிபி தானமாக எழுதிக் கொடுத்த வீடு!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம்  கடந்த 25ஆம் திகதி காலமான நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் இரங்கல் தெரிவித்தனர் . எஸ்பிபி ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக அவர் சங்கராச்சாரியார் மீது மிகுந்த…

Read More

குவைத் மன்னர் காலமானார்!

குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமட் அல் சபா 91 ஆவது வயதில் அமெரிக்காவில் ஒரு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் காலமாகியுள்ளார். 1929 ஆம் ஆண்டில் பிறந்த ஷேக் சபா நவீன…

Read More

கொரோனாவினால் பலியானோர் எண்ணிக்கை 10 இலட்சமாகியது!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 10 இலட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள…

Read More

10 வருடங்களாக ட்ரம்ப் வருமான வரி செலுத்தவில்லை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 10 ஆண்டுகளாக வருமான வரியை செலுத்த தவறியுள்ளதாக நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது. குறித்த செய்தியின் படி, ட்ரம்ப் 2016 மற்றும் 2017ஆம் வருடங்களில் 750 அமெரிக்க…

Read More

தனது மரணத்தை முன்கூட்டியே அறிந்திருந்தாரா எஸ்.பி.பி.!

உலகவாழ் அனைத்து இசை ரசிகர்களையும் மீளாத்துயரில் அழ்த்திச் சென்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஜூன் மாதமே தனது சிலையை வடிவமைக்க கோரியிருந்ததாக  செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலம் கிழக்கு…

Read More

தெற்கு லண்டனில் துப்பாக்கிச் சூடு : பொலிஸ் அதிகாரி பலி : இலங்கை இளைஞர் காயம்!

தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுட்டவர் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் என தெரியவருகிறது. சந்தேகத்தின் பேரில் வீதியில் வைத்து பொலிஸாரினால் கைது…

Read More

2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் உறுதியாக நடைபெறும்: ஜப்பான் பிரதமர்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறுவது உறுதி என ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா (Yoshihide Suga) அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ்…

Read More

விடைபெற்றார் எஸ்.பி.பி!

72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்பிபியின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து கடந்த ஓகஸ்ட் 5ஆம்…

Read More

உக்ரைனில் விமான விபத்தில் 22 பேர் பலி!

உக்ரைன் அரசாங்கத்தின் இராணுவத்தினருக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நகரம் ஒன்றில் தரையிறங்க முயன்ற போது குறித்த விமானம் விபத்துகன்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது. விபத்து…

Read More