செம்மீன் விளையாட்டுக் கழகத்தின் மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வு

செம்மீன் விளையாட்டுக் கழகத்தினால் மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை 28ஆம் திகதி மாலை சிறப்பாக நடைபெற்றது.

Read More

புதிய அமைச்சரவை சற்று முன்னர் பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர் பதவியேற்றுள்ளனர். கண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இந்த பதவியேற்வு வைபவம் இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

Read More

யானையுடன் மோதி ரயில் தடம்புரள்வு ; யானை பலி!

வவுனியா – கனகராயன்குளம், ஆலங்குளம் பகுதியில் இன்று (09) அதிகாலை ரயிலுடன் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளதுடன், புகையிரதமும் தடம்புரண்டுள்ளது. யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஆலங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது…

Read More

மக்கள் படிப்பக முன்பள்ளிக்கு இரண்டாம் கட்ட நிரந்தர வைப்பு நிதி

பொலிகை கரையோர அபிவிருத்திச் சங்கத்தினால்  அண்மையில் பொலிகண்டி கிழக்கு மக்கள் படிப்பக முன்பள்ளிக்கு நிரந்தர வைப்பு நிதியாக முப்பத்தியிரண்டு இலட்சத்தி ஐம்பதினாயிரம் ரூபா வைப்பிலிடப்பட்டிருந்தது. அந்த நிதி நிலத்திலும் புலத்திலும் வாழும் மக்கள் முன்பள்ளியின் பழைய…

Read More

பொலிகை கரையோர அபிவிருத்தி சங்கத்தால் நிதி கையளிப்பு

பொலிகை கரையோர அபிவிருத்திச் சங்கத்தின் மூன்றாவது செயற்பாடாக முன்பள்ளிச்சிறார்களின் இடைவிடாத கல்விச்செயற்பாட்டிற்காக புலம்பெயர் வாழ் பொலிகை கரையோர அபிவிருத்தி சங்க அங்கத்தவர்கள் மற்றும் பொலிகை கரையோர அபிவிருத்திச்சங்க நிர்வாக சபையினர் ஆகியோரின் பங்களிப்பில் ரூபா 112900.00…

Read More

இன்று ஆடிப்பூரம் – அம்மனுக்கு உகந்த நாள்

அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி…

Read More

பொலிகை கரையோர அபிவிருத்தி சங்கத்தால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி

வடமராட்சி கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்துதல், கடல் அட்டைகள் பிடித்தல் போன்ற சடடவிரோத மீன்பிடி செயல்களில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்களின் செயற்பாடுகளை கண்டித்தும், இவ் விடயத்தை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும்…

Read More

நல்லூர் உற்சவம் – அன்னதானம், வியாபாரம், தண்ணீர் பந்தல்களுக்கு தடை!

யாழ்.நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக யாழ்.மாநகரசபை பிரதி முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளார். இதன்படி அங்கப்பிரதஸ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர்ப் பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு…

Read More

அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு இரண்டு நாள் அவகாசம்!

பொதுத்தேர்தலுக்காக அஞ்சல் மூல வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்காக பிறிதாக இரண்டு தினங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளன. அஞ்சல் மூல வாக்களிப்பை தவறவிட்டவர்கள் ஜூலை 24ம் திகதியும் 25ம் திகதியும் தமது வாக்குகளை அவர்களின் மாவட்டங்களின் தேர்தல் அலுவலகங்களில்…

Read More