கோப்பாயில் டிப்பர் பெட்டி வீழ்ந்ததில் உடல் நசுங்கி இளைஞர் உயிரிழப்பு

யாழ்.கோப்பாய் சந்திக்கு அருகில் கனரக வாகனங்கள் திருத்தும் கராச்சில் டிப்பர் வாகனத்தின் கீழ் பகுதியில் பழுது பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் மீது டிப்பர் வாகனத்தின் பெட்டி வீழ்ந்ததில் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் சுமை பெட்டியை…

Read More

தேர்தல் கண்காணிப்பில் 5000 க்கும் அதிகமான உறுப்பினர்களை ஈடுபடுத்த முடிவு

பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வன்முறை கண்காணிப்பு மத்திய நிலையம் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை கண்காணிப்பு நடவடிக்கைகளில் நியமிக்கவுள்ளதாக அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மத்திய நிலையம்…

Read More

கொரோனாவால் யாழ்.இளைஞன் பிரான்ஸில் உயிரிழப்பு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட யாழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன மல்லாகத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் அஜந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் சுமார் 1 மாதமாக…

Read More

ஆசிரியர்களின் கடமை நேரம் தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை 5 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு மற்றும் 13 ஆம் ஆண்டு வரை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஆசிரியர்கள் அனைவரும் பிற்பகல் 3.30 வரை பாடசாலைகளில் இருக்க வேண்டிய அவசியமில்லை…

Read More

மரண அறிவித்தல் – நாகராசா சின்னாச்சிப்பிள்ளை

பொலிகண்டி புதுவளவைப் பிறப்பிடமாகவும் VM றோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா சின்னாச்சிப்பிள்ளை நேற்று 01-07-2020 காலமாகிவிட்டார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 02-07-2020 அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனக் கிரியைகளுக்காக 2 மணியளவில் சுப்பர்மடம் இந்துமயானத்துக்கு எடுத்துச்…

Read More

தொல்பொருள் பாதுகாப்பு செயலணியில் தமிழரை உள்வாங்க நடவடிக்கை

கிழக்கு மாகாண தொல்பொருள் பாதுகாப்பு தொடர்பான செயலணியில் தமிழர் ஒருவரை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகப் பிரதானிகளை இன்று (01) அலரிமாளிகையில் சந்தித்த போது அவர் இதனைக் தெரிவித்தார்.…

Read More

சிறிதரனிற்கு எதிராக முறைப்பாடு

75 கள்ள வாக்குகள் போட்டதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிற்கு எதிராக யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் தொடர்பான முறைப்பாட்டு

Read More

வரவிருக்கும் பேராபத்து? உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதுவித காய்ச்சல் எந்த நேரத்திலும் மனிதர்களைத் தாக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனா வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.…

Read More

சீனா விரையும் உலக சுகாதார அமைப்பின் வல்லுனர் குழு

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக உலக சுகாதார அமைப்பின் வல்லுனர் குழு சீனா செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுகானில் உள்ள இறைச்சி சந்தையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா

Read More

சீனாவுடனான மோதல்; 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை!

இந்தியா – சீனா இடையே எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு சொந்தமான செயலிகளை இந்தியாவில் தடைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கை நாட்டின் பல்வேறு மட்டங்களில் வைக்கப்பட்டு வந்திருந்த நிலையில் தற்போது…

Read More