கொழும்பு கட்டுநாயக்க அதிவேகப்பாதையில் ஏற்பட்ட வாகன நெரிசல்!

கொழும்பு , கட்டுநாயக்க அதிவேகப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள் செல்ல முடியாதவாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்ற

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு செல்லும் அதிவேக நெடுஞ்சாலையில் பேலியகொட பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியிலேயே இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த பின்னரே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts