17 மில்லியன் பெறுமதியான புதுப்பிக்கப்பட்ட பஸ்கள் மக்கள் பாவனைக்கு!

அரசாங்கத்திற்கு சொந்தமான லக்திவ பொறியியலாளர் நிறுவனத்தினால் புதுப்பிக்கப்பட்ட 17 மில்லியன் ரூபா பெறுமதியான 9 அரச பஸ்களும் அவசர சேவை பஸ்ஸொன்றும் போக்குவரத்து அமைச்சினால் மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ வைபவம் போக்குவரத்து அமைச்சர்…

Read More

மாட்டிறைச்சி இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

மாட்டிறைச்சி உண்பவர்களின் நன்மை கருதி தேவையான மாட்டிறைச்சியினை இறக்குமதி செய்வதற்கும் அதனை நிவாரண விலையில் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கைக்குள் மாடுகளை கொலை செய்வதனை தடுப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச…

Read More

யாழில் காரை விற்க முற்பட்ட இருவர் துரத்தி பிடிப்பு!

கொழும்பிலிருந்து போலி ஆவண புத்தகத்தின் ஊடாக கார் ஒன்றை விற்பனை செய்வதற்காக நெல்லியடி நகரப்பகுதியில் விலை பேசிக்கொண்டு நிற்கும் பொழுது நெல்லியடி பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டார்கள் என தெரியவந்துள்ளது. பொலிசார் விசாரிக்க முற்படுகையில் வாகன…

Read More

வவுனியாவில் திடீர் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர்!

வவுனியாவில் நேற்று நள்ளிரவு முதல் வீதிகளில் திடீர் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் மிகுந்த அச்ச உணர்வுடன் காணப்படுகின்றனர். இன்று அதிகாலை 12.30 மணியிலிருந்து இராணுவத்தினர் வவுனியா நகர் பகுதியில்…

Read More

கொழும்பு கட்டுநாயக்க அதிவேகப்பாதையில் ஏற்பட்ட வாகன நெரிசல்!

கொழும்பு , கட்டுநாயக்க அதிவேகப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள் செல்ல முடியாதவாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்ற கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு செல்லும் அதிவேக நெடுஞ்சாலையில் பேலியகொட பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியிலேயே இவ்வாறு…

Read More

கொரோனாவினால் பலியானோர் எண்ணிக்கை 10 இலட்சமாகியது!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 10 இலட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள…

Read More

வடபகுதி கடற்றொழிலாளர்களின் நீண்ட கால வாழ்வாதார பிரச்சினை!

நாட்டின் வடபகுதி கடற்றொழிலாளர்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் ஓரிரு தினங்களுக்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் நேரடி கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண…

Read More

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில்கள் மீண்டும் சேவையில் !

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சேவையில் ஈடுப்பட்ட 1001 இலக்கமுடைய ரயிலும்  பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையில் சேவையில் ஈடுப்பட்ட…

Read More

பிரித்தானிய நிறுவனம் ஒன்றிடம் நட்டஈடு கோரவுள்ள இலங்கை சுங்க பிரிவு!

சர்வதேச விதிகளை மீறி 263 கழிவு கொள்கலன்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டமைக்காக பிரித்தானியாவில் உள்ள அதனுடன் தொடர்புடைய நிறுவனத்திடம் நட்டஈடு கோரவுள்ளதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் குறித்த நட்டஈட்டினை அறவிடப்படவுள்ளதாகவும்…

Read More

மன்னாரில் 900 கிலோ கிராம் மஞ்சள் மீட்பு ; ஒருவர் கைது!

மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எருக்கலம்பிட்டி கிராமத்தில் கடத்தல் மூலம் கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மஞ்சள் கட்டி மூடைகள் கடற்படையினரின் உதவியுடன் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (28.09.2020)…

Read More