கல்லடி விஷ்ணு ஆலயத்தில் திலீபனுக்கு அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு மட்டக்களப்பு – கல்லடி விஷ்ணு ஆலயத்தில் இன்று (26) காலை உருவப்படம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக மட்டக்களப்பில் பல்வேறு ஆலயங்களில் நினைவேந்தல் அனுஷ்டிக்க நீதிமன்றம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts