கண்ணீர் அஞ்சலி!

ஆலடி ஒழுங்கை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும் முல்லைத்தீவு கல்லப்பாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து ரதி (வசந்தி) அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த துயருடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 – பொலிகை வாழ் மக்கள்

Related posts