கல்லடி விஷ்ணு ஆலயத்தில் திலீபனுக்கு அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு மட்டக்களப்பு – கல்லடி விஷ்ணு ஆலயத்தில் இன்று (26) காலை உருவப்படம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. முன்னதாக மட்டக்களப்பில் பல்வேறு ஆலயங்களில் நினைவேந்தல் அனுஷ்டிக்க…

Read More

எட்டு மணி நேர உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது!

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிரான அரச அடக்குமுறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் சாவகச்சேரி சிவன் ஆலயத்தின் இன்று (26)…

Read More

அமைதியாக எலும்பை அழிக்கும் நோயின் அபாயத்தை அதிகரிப்பவை எவை?

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளுடன் தொடர்புடைய ஒரு நோய். இதனால் எலும்புகள் பலவீனமடைய ஆரம்பித்து, எலும்பு முறிவு ஏற்பட ஆரம்பிக்கும். பெரும்பாலும் ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் ஆண்களை விட பெண்களே அதிக ஆபத்தில் உள்ளனர். ஆண்களை விட பெண்களுக்கு…

Read More

இலகு ரயில் செயற்றிட்டத்தை இரத்து செய்ய இலங்கை தீர்மானித்துள்ளது!

மாலபேயிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இலகு ரயில் செயற்றிட்டத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக Japan Today இன்று செய்தி வெளியிட்டுள்ளது. 15.3 கிலோமீட்டர் தூரம் கொண்ட குறித்த ரயில் செயற்றிட்டத்தின் முதல்…

Read More

2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் உறுதியாக நடைபெறும்: ஜப்பான் பிரதமர்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறுவது உறுதி என ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா (Yoshihide Suga) அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ்…

Read More

யாழில் வாள்வெட்டு : ஒருவர் காயம்!

தனுரொக் வாள் வெட்டுக்குழுவின் தலைவர் தனுவின்  மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வாள்வெட்டில், படுகாயமடைந்த தனு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் வந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த தனுவை யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியில்…

Read More

பெண்ணிடம் கைவரிசை: இளைஞருக்கு தர்ம அடி!

யாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் வீதியால் சென்ற இளம் பெண்ணின் பணப்பையை பறித்துக்கொண்டு ஓடியவர் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டதன் பின்னர் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளது. மேற்படி இளைஞன் யாழ். மல்லாகம் பகுதியைச்…

Read More

கண்ணீர் அஞ்சலி!

ஆலடி ஒழுங்கை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும் முல்லைத்தீவு கல்லப்பாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து ரதி (வசந்தி) அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த துயருடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  – பொலிகை வாழ் மக்கள்

Read More

விடைபெற்றார் எஸ்.பி.பி!

72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்பிபியின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து கடந்த ஓகஸ்ட் 5ஆம்…

Read More

அரசியல் தலைவர்கள் எழுந்து நின்று திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்!

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிரான அரச அடக்குமுறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் சாவகச்சேரி சிவன் ஆலயத்தின் இன்று (26)…

Read More