அனைத்து கிராம சேவகர்களுக்குமான அறிவித்தல்!

நாட்டின் அனைத்து கிராம‍ சேவகர்களும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணிவரை தமது அலுவலகங்களில் அவசியம் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் சனிக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும் தமது அலுவலங்களில் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts