சற்றுமுன்னர் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டமூலம்!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் சற்றுமுன்னர் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் இரண்டாம் வாசிப்பு நாளைய தினம் (23) இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts