மேலும் 13 பேருக்கு கொரோனா!

கொவிட் 19  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3312 ஆக அதிகரித்துள்ளது. கந்தக்காடு முகாமில் ஒருவருக்கும்…

Read More

அணிந்திருந்த ஆடை காரணமாக பாராளுமன்றிலிருந்து வெளியேறிய அதாவுல்லா!

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதோடு, பாராளுமன்றிற்குள் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்றில் பதற்ற நிலை ஏற்பட்டதோடு, சபை நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்தமை…

Read More

மட்டு. புதுக்குடியிருப்பில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது!

மட்டக்களப்பு – மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் படுகொலைசெய்யப்பட்ட 18 பொதுமக்களின் நினைவேந்தல் நிகழ்வு, பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனால் நேற்று (21) மாலை அனுஷ்டிக்கப்பட்டது. 1990ஆம்…

Read More

’தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்கும் ’

ஏப்ரல் 21 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என,  கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.…

Read More

நாகர்கோவில் படுகொலை நினைவேந்தல்; அச்சத்தால் நினைவேந்தலுக்கு செல்லாத மக்கள்!

யாழ். வடமராட்சி, நாகர்கோவில் மத்திய மகா வித்தியாலயம் மீதான அரச படைகளின் விமானக் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் 21 பேரின் 25ம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும். இன்றைய நினைவேந்தல் நிகழ்வுக்கு பாதுகாப்பு தரப்பு…

Read More

யாழில் பாடசாலை உடைத்து கொள்ளை!

யாழ்.அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் கதவுகளை உடைத்து பெருமளவு பொருட்கள் திருடப்பட்டிருக்கின்றது. பாடசாலையின் இரவு நேரக் காவலாளி நேற்று முன்தினம் மாலை கடமைக்கு வந்தபோது அதிபர் அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டுள்ளது. இதன்போது ரூபா ஒரு இலட்சம்…

Read More

கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் சரித்த ஹேரத் நியமனம்!

கோப் (COPE) குழுவின் தலைவராக பேராசிரியர் சரித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கோப் குழுவிற்கான தலைவர் பதவிக்கு பேராசிரியர் சரித்த ஹேரத்தை முன்மொழிந்தார், ஜயந்தி சமரவீர வழிமொழிந்தார்.

Read More

உங்களை டெங்கு தாக்கினால் கொரோனா தாக்குவதற்கான வாய்ப்பு குறைவு! ஆய்வில் தகவல்!

டெங்கு காய்ச்சலிலிருந்து குணமடைந்தவர்களுக்கு கொரோனா வைரஸின் பாதிப்பு குறைவாக  அவதானிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரேசில் நாட்டில் டெங்கு காய்ச்சலினால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், டெங்கு…

Read More

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி!

வடமாகாண கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா இன்று நாடாளுமன்றில் உறுதியளித்துள்ளார். வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடு உள்ளிட்ட பல விடயங்கள்…

Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆஜர்!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது சட்டத்தரணியுடன் ஆஜராகியுள்ளார்.

Read More