முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அரஜூன் அலோசியஸ் ஆகியோரக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் குற்றப்பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் இவ்வாறு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts