காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைவு : மக்களுக்கு எச்சரிக்கை!

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நீரேந்துப்பகுதியில் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

அந்தவகையில், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் இன்னும் 6 அடி மட்டத்திற்கு நீர் உயர்வடைந்தால் வான்கதவுகள்  திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, காசல்ரீஓயா, காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அண்டிய பகுதியில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts