கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,298ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில்…

Read More

ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை! முழு இலங்கையும் இருளில் மூழ்கும் அபாயம்!!

அண்மையில் இலங்கை முழுவதும் ஏற்பட்டதை போன்று மீண்டும் மின் தடை ஏற்படக் கூடும் என இலங்கை மின்சார சபையின் பொது மேலாளரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மின்சார கட்டமைப்பில் உள்ள ஒழுங்கற்ற திட்டம் காரணமாக எதிர்வரும்…

Read More

தமிழர் விடுதலை கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் மற்றும் முரண்பாடுகள் தொடர்பாக கலந்து ஆலோசிப்பதற்காக பொதுச்சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணியின் கிழக்கு மாகாண கிளை கோரியுள்ளது. அதன் உறுப்பினர்களது, கையொப்பத்துடன் கட்சியின் தலைவர் வீ.ஆனந்த…

Read More

பிரதமர் மஹிந்த மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே 26ஆம் திகதி சந்திப்பு!

பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே எதிர்வரும் 26 ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காணொலி ஊடாக இடம்பெறவுள்ள இந்தசந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான இரு தரப்பு உறவுகள்…

Read More

ரவி, அலோசியஸுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம்!

முன்னாள் நிதி அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவருமான ரவி கருணாநாயக்க, பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு கொழும்பு மேல்…

Read More

ராஜபக்ச அரசை வன்மையாக கண்டிக்கிறோம் – சம்பந்தன்

திலீபனின் நினைவேந்தலை தடை செய்த ராஜபக்ச அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தமிழ் மக்கள் தங்கள்…

Read More

தினமும் ஒரு அப்பிள் உண்பதன் நன்மைகள்!

அப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும். அப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.…

Read More

மீண்டும் திறக்கப்படும் தாஜ்மஹால்!

இந்தியாவில் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக  மூடப்பட்டிருந்த  தாஜ்மஹால், 6 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று  திறக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து கொரோனாத் தொற்றுக்  குறித்த முன்னெச்சரிக்கைகளை பின்பற்றி, தாஜ்மஹாலுக்குள் செல்ல நாள்…

Read More

மெக்சிகோவில் அரசுக்கெதிராக வலுக்கும் பொதுமக்களின் போராட்டம்!

மெக்சிகோவில் அரசுக்கு எதிராகவும் அந் நாட்டு ஜனாதிபதியைப்  பதவி விலக வலியுறுத்தியும் முக்கிய வீதிகளில் கூடாரம் அமைத்து ஏராள  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. மெக்சிகோவில் கொரோனாத் தொற்றுக் காரணமாக 7 லட்சத்துக்கும் அதிகமானோர்…

Read More

நல்லாட்சி அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நிதி முறைகேடுகள் தொடர்பில் 100க்கும் அதிக முறைப்பாடுகள்!

நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவில் நூற்றுக்கும் அதிகமான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது. குறித்த…

Read More