பொலிகை கலை இலக்கிய மன்றத்தின் இரங்கல் செய்தி!

பொலிகை கலை இலக்கிய மன்றத்தின்  வளர்ச்சியில் துணை நின்ற தில்லைதாசனின் (செயலாளர் – பொலிகை மண்) தாயார் அன்னலிங்கம் தில்லைநாயகம் நேற்று காலமாகிய செய்தியை இட்டு மிகுந்த துயர்அடைவதுடன் அன்னாரின் இழப்பையிட்டு தவிர்க்கும் குடும்பத்தாருக்கு பொலிகை கலை இலக்கிய மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றது.

– பொலிகை கலை இலக்கிய மன்றம்

Related posts