துயர்வு பகிர்வு!

பொலிகைமண் இணையத்தளத்தின் செயலாளர் தில்லைதாசனின் தாயார் அன்னலிங்கம் தில்லைநாயகம் நேற்று காலமானார். அன்னாரின் இழப்பையிட்டு தவிர்க்கும் குடும்பத்தாருக்கு பொலிகைமண் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

பொறுப்பாளர் : இ.அற்புதன்

Related posts