கண்டி மாடிக்கட்டிட அனர்த்தம் – தந்தை, தாய், குழந்தை பலி!

கண்டி – பூவெளிக்கடை பகுதியில் மாடிக்கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்த நிலையில், மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்தது.

இந்நிலையில், குறித்த கட்டிடத்திற்குள் இருந்து உயிரிழந்த நிலையில் அவ்வீட்டின் தாய் மற்றும் தந்தையின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts