திலீபனுக்கான நினைவேந்தல் தடையை விலக்க கோரி அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் கையெழுத்திட்டன!

தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் உரிமைக்கான தடையை நீக்குமாறு தமிழ்த் தேசியம் சார்ந்து இயங்குகின்ற அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் சற்றுமுன் கையெழுத்திட்டுள்ளனர்.

Related posts