ஒரே இரவில் 249 பேர் கைது!

நாடு முழுவதும் நேற்றிரவு 08 மணி முதல் இன்று காலை 04 மணி வரை மேற்கொள்ளப்பட்ட விசட சோதனை நடவடிக்கைகளின் போது குடி போதையில் வாகனம் செலுத்திய 249 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 249 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது. அதேபோல், பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொட்புடைய 3355 வழக்குகளும் பதியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Related posts