எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதார ஸ்தாபனம்!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் பாரிய அளவில் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம், இதன் காரணமாக பலியாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எச்சரித்துள்ளது. இந்த நிலையில், பிரித்தானியாவில் கொரோனா வைரஸ்…

Read More

பதவியைத் துறந்தார் சி.வி.விக்னேஸ்வரன்!

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பதவியிலிருந்து சி.வி.விக்கினேஸ்வரன் விலகியுள்ளார். தமிழ் மக்கள் பேரவையை ஒரு வெகுஜன அமைப்பாகவும், பரந்துபட்ட அமைப்பாகவும் ஆக்கும் நோக்கத்துடன், தமிழ் மக்கள் தேசியத் தலைவர் விக்கினேஸ்வரன், பேரவையின் இணைத்தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.…

Read More

33,000 கிலோ மஞ்சளுடன் கொழும்பு, மட்டக்குளியில் 10 பேர் கைது!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 33,000 கிலோ மஞ்சளுடன் 10 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். புளுமென்டல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று (17) வியாழக்கிழமை இரவு குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு…

Read More

அமெரிக்காவில் டிக்டொக் (TikTok), வீசாட் (We Chat) தரவிறக்கத்துக்கு 48 மணித்தியாலங்களுக்குள் தடை விதிக்கத் திட்டம்!

அமெரிக்காவில் டிக்டொக் மற்றும் வீசாட் செயலிகளுக்கு 48 மணித்தியாலங்களுக்குள் தடை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு வர்த்தகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறுதிநேர உடன்பாடொன்றுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இணங்கினால் தவிர, இத்தடை அமுலுக்கு வரும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.…

Read More

ஊழியர்களுக்கு கொரோனா! ஜித்தா நகரிலுள்ள இலங்கை உதவித் தூதர் அலுவலம் பூட்டு

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரிலுள்ள இலங்கை உதவித் தூதர் அலுவலகத்தின் ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதன் காரணமாக அந்த அலுவலகம் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி தூதரகம் மீண்டும் திறக்கப்படுமென…

Read More

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர், சட்டத்தரணி உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்!

பம்பலபிட்டி பகுதியின் கோடீஸ்வர வர்த்தகர் சிவபாதன் வாகீஷன், சட்டத்தரணி நதீல் துஷாந்த உள்ளிட்ட ஐவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமயலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு  மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே இதற்கான…

Read More

வானிலை தொடர்பில் சிவப்பு அறிவித்தல் வௌியீடு!

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 தொடக்கம் 150 மில்லிமீட்டர் வரையிலான பலத்த…

Read More

கடற் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்: மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்!

மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலும் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 60 தொடக்கம்…

Read More

குறைந்து வரும் வாகன பதிவுகள்!

கடந்த ஆகஸ்ட் மாதம் வாகன பதிவுகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன பதிவானது 100க்கு 45 வீதம் குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி நடவடிக்கைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட்…

Read More

தைராய்டு பிரச்சினைக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

இன்று பலருக்கும் தைராய்டு பிரச்சனை உள்ளது. தைராய்டு என்பது கழுத்துப் பகுதியில் உள்ள பட்டாம்பூச்சி வடிவ தைராய்டு சுரப்பி. இது உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறையைக் கட்டுப்படுத்துகிறது. சீரான உடல் வெப்பநிலை, ஹார்மோன் செயல்பாடு மற்றும்…

Read More