நாளை முதல் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம்- சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!

நாளை முதல் வீதி ஒழுங்கைச் சட்டத்தின் கீழ், முச்சக்கரவண்டிகள் மற்றும் உந்துருளிகள் ஆகியன பேருந்து ஒழுங்கையில் (Bus Lane) மாத்திரமே பயணிக்க வேண்டுமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ்  ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts