மஸ்கெலியாவில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அந்த பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts