தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 638 பேர்!

கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தற்சமயம் 11 பேர் மட்டுமே தனிமைப்படுத்தலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மையத்தில் இருந்த 638 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியதாக கூறப்பட்டுள்ளது.

Related posts