கொழும்பில் நாளை நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை (12) இரவு 10.00 மணி முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (13) 10.00 மணி வரை 12 மணித்தியால நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பு மாநகர நீர் விநியோக அபிவிருத்தி திட்டத்திற்கு அமைய, நீர் விநியோக குழாயில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய மேம்படுத்ல் காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக சபை அறிவித்துள்ளது.

Related posts