திடீரென தீ பற்றி எரிந்த துறைமுகம்..! (காணொளி)

லெபனானின் துறைமுக பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட தீப்பரவல் தற்சமயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீபரவல் காரணமாக துறைமுகத்தின் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts