கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை!

விளையாட்டு பாடசாலைகளின் அபிவிருத்தி மற்றும் பாடசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய சுற்றிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிறிக்கை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் இதவரை 25 விளையாட்டு பாடசாலைகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Related posts