உரத்திற்கான புதிய விலை!

நெல் தவிர்ந்த வேறு பயிர்செய்கைகளுக்கான உரம் 50 கிலோகிராம் கொண்ட மூடை ஒன்று 1500 ரூபாவிற்கு விவசாயிகளுக்கு பெற்று கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts