மக்களின் நலன்கருதி அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சந்திப்பு தினமாக திங்கட்கிழமையை அறிவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில இதனைக் கூறினார்.