மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்!

சந்தையில் மரக்கறிகள் மற்றும் தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சந்தையில் தேங்காய் ஒன்று 90 முதல் 100 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதோடு, இதற்கான காரணமாக தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தேங்காயின் விலை நூற்றுக்கு 15 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

கரட், லீக்ஸ், போஞ்சி மற்றும் கோவா ஆகிய மரக்கறிகளுக்கான கிலோ ஒன்றின் விலை 100 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts