சற்று முன்னர் மேலும் ஐவருக்கு கொரேனா!

சவுதி அரேபியாவிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த 5 பேருக்கு சற்று முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3147 ஆக அதிகரித்துள்ளது.

Related posts