அவசர முறைப்பாடுகளுக்கான தொலைபேசி இலக்கம்!

காடழிப்பு, விலங்கு வேட்டை மற்றும் பொறி வைத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல்கள் வழங்க அவசர இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய 24 மணித்தியாலமும் இயங்கும் வகையில் 1992 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts