ஊவா மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில்!

ஊவா மாகாணத்தின் 13 ஆவது ஆளுநராக ஏ. ஜே. எம். முஸம்மில் கடமை பொறுப்பேற்பு வைபவம் ஊவா மாகாண சபை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.வைபவத்திற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் தேனுக விதான கமகே, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா, செந்தில் தொண்டான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts