முட்டையின் விலையை 2 ரூபாயால் குறைக்க முடிவு!

பிரதமரின் கோரிக்கையின் பேரில் காேழி முட்டையின் விலையை 2 ரூபாயால் குறைக்க முடிவு செய்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக முட்டை ஒன்றின் விலை 20 முதல் 22 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts