ஒரே நாளில் இந்தியாவில் 90,600 பேருக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 90,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70,679 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts