கிளிநொச்சியில் மாபெரும் சவாரிப்போட்டி!

கிளிநொச்சி மாவட்ட சவாரிச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் வட்டக்கச்சி, இராமநாதபுரம், கல்மடு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் நாளை  (06) வட்டக்கச்சி கலைவாணி சவாரித்திடலில் மாபெரும் சவாரிப்போட்டி இடம்பெறவுள்ளது.

இதன்போது நாளை காலை 9 மணிக்கு மோட்டார் வண்டி மெதுவாக ஓடும் போட்டியும், உழவியந்திரம் பெட்டி கொழுவும் போட்டியும் இடம்பெறவுள்ளது.

Related posts