இனநல்லுறவை வலியுறுத்திய நடைபயணம் வவுனியாவை வந்தடைந்தது!

இலங்கையில் இனநல்லுறவையும், சமூகங்களிற்கிடையில் ஒற்றுமையையும் வலியுறுத்தி நடைப்பயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது,

காலியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடைப்பயணம் யாழ்ப்பாணத்தை சென்றடைந்து மீண்டும் அங்கிருந்து காலி நோக்கி குறித்த நடைப்பயணம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

காலியை சேர்ந்த சுப்பிரமணியம் பாலகுமார என்ற 40 வயதுடைய நபரே குறித்த நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கடந்தவாரம் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்த அவரது பயணம் அங்கிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு இன்று காலை வவுனியாவை வந்தடைந்தது.

Related posts