தலதா மாளிகை இணையம் மீது சைபர் தாக்குதல்!

தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது நேற்று (31) இரவு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் கண்டறியப்படாத நிலையில் இணையத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுப்பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts