பாதாள உலககுழுக்களுடன் தொடர்பிலிருந்த பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்!

கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி டி.ஆர் ஹெட்டியாராச்சி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாதாள உலக குழுக்களுடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் அவர் இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts