பொதுத்தேர்தல் 2020 சென்ற ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியினால் அமைச்சர்களினதும், இராஜாங்க அமைச்சர்களுக்கும் நியமனங்கள் அண்மையில் வழங்கப்பட்டது.
35 இராஜாங்க அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதி விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக பெயர் விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன.