வௌிநாடுகளிலிருந்து மேலும் 296 பேர் நாட்டுக்குத் திரும்பினர்!

வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 296 பேர் இன்று (25) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

தென் கொரியாவிலிருந்து 275 பேரும் கத்தாரிலிருந்து 21 பேரும் இன்று நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று நாடு திரும்பிய அனைவருக்கும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், கண்காணிப்பு முகாம்களுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

Related posts