இலங்கையில் கொரோனாவினால் 12வது உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் 12வது மரணம் நிகழ்ந்துள்ளது.

தேசிய தொற்றுநோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயதான இந்திய பிரஜையான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். அவர் நீரிழிவு உள்ளிட்ட சில நோய்களால் பிடிக்கப்பட்டிருந்தார்.

Related posts