சற்றுமுன் கிடைத்த செய்தி – பாடசாலை மாணவர்களுக்கு!

நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் மீளத் திறப்பதற்கு கல்வி அமைச்சு இன்று மாலை (19) அனுமதி வழங்கியுள்ளது.

பாடசாலைகளில் தேவையான வகுப்பறைகள் – வசதிகளுடன் கூடியதாக இருக்குமானால் சமூக இடைவெளி பேண முடியுமானதாக இருந்தால் இவ்வாறு அனைத்து பாடசாலைகளையும் திறந்து அனைத்து தர மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்று அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts