பல்கலை விடுதி அறையில் இருவர் தங்க அனுமதி!

பல்கலைக்கழக விடுதிகளில் அறையொன்றில் தங்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை இரண்டு பேராக அதிகரிக்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

கடந்த ஜூலை முதல், இறுதியாண்டு மாணவர்களுக்காக பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

Related posts