பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி. நலமாக உள்ளார்!

சற்று முன் வெளிவந்த செய்தி

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் நிலையில் இல்லை என அவரது மகன் சரண் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

2 மணிக்கு முன்பாக கவலைக்கிடம் என மருத்துவதரப்பில் சொல்லப்பட்டது.

பின்னர் இலோசான பின்னடைவுடன் உடனடியாக ICU இல் விடப்பட்டார்.

இப்போது தனது தந்தையாரான பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி.நலமாகவே உள்ளதாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

Related posts