புலம் பெயர் வாழ் எம் உறவுகள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்!

பொலிகை கரையோர அபிவிருத்தி சங்கத்தில் அங்கத்தவராக இணைந்து பொலிகை அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு உங்கள் பெயர்களை பதிவு செய்து அங்கத்தவராக இணைந்து கொள்ளுமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் பதிவுகளை மேற்கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :

சோ.நிரோஜன் (சுவிஸ்)  041 779029666
கு.சந்துரு (பிரான்ஸ் ) 033 652488490
அ.ரவிகரன் பிரான்ஸ்  033 782163376
சி.சரவணன் (லண்டன்) 044 7403499048
வ. பாலேந்திரன் (லண்டன்) 044 7491069432
ந.சிவயோகராசா (லண்டன்) 044 7868171880
நா.விநாயகமூர்த்தி (லண்டன்)  044 7868171880
த.தெய்வேந்திரராஜா (சுவிஸ்) 041 765099240

பொலிகை கரையோர அபிவிருத்தி சங்க
கிளை நிர்வாக சர்வதேச இணைப்பாளர்கள்
13/08/2020

Related posts