ரஷ்யாவின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்து!

ரஷ்யாவின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்திற்கு தமது சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று (11) தெரிவித்துள்ளார்.

இதன்படி  அவருடைய மகளுக்கு குறித்த தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.

Related posts